அசாமில் நிலநடுக்கம் | Dinamalar

அசாமில் நிலநடுக்கம்

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கவுகாத்தி:அசாமில், நேற்று மதியம், லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 3.4 என்ற அளவில் நிகழ்ந்த நிலநடுக்கம், சில நிமிடங்கள் நீடித்தது. நகான் மாவட்டத்தில், நிலத்தில், 34 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக, பூகம்ப மைய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதனால் பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை