அலிகார் பலாத்காரம் கொடூரன் கைது| Dinamalar

அலிகார் பலாத்காரம் கொடூரன் கைது

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ:அலிகாரில், 6 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசிய கொடூரன், கைது செய்யப்பட்டான்.


உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில், குப்பைத் தொட்டியிலிருந்து, ஆறு வயது சிறுமியின் சடலம் கண்டெக்கப்பட்டது. அந்த சிறுமி, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதை அறிந்த, சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். இதில், பெண்களை கடுமையாக தாக்கிய, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதையடுத்து, போலீசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


இதற்கிடையே, சந்தேகத்திற்குள்ளான வகையில், இருந்த, சுமன் என்பவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை அவன் கொலை செய்தததை ஒப்புக்கொண்டான்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை