உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய தந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய தந்தை

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை விராட்டிப்பத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி,42. தனியார் கம்பெனியில், தபால் ஊழியராக இருந்தார். இவரும், மகன் நவீன்குமாரும்,10, நேற்று காலை அருகில் உள்ள தோப்பிற்கு குளிக்க சென்றார்.
சதுரகிரி குளித்தபோது, திடீரென்று அறுந்து விழுந்த மின்வயர், தண்ணீரில் விழுந்தது. மின்சாரம் தாக்கிய நிலையில், சதுரகிரி அலற, தந்தையை காப்பாற்ற நவீன்குமார் முயன்றார். "வரவேண்டாம்;
அங்கேயே நில்லு' என்றுக்கூறிய சதுரகிரி, சம்பவ இடத்திலேயே இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை