சிறுமி பாலியல் பலாத்காரம்: திருப்பூரில் கடையடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்: திருப்பூரில் கடையடைப்பு

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கில், காட்டு மன்னார்குடியை சேர்ந்த கண்ணன், 23, உடந்தையாக இருந்த தேவேந்திரன், 27, ராஜா, 40, சரவணன், 45, ஆகியோரை பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்."பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்; அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும்' என, கோரி, திருப்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலை மறியலும் நடந்தது.போலீசார், இவர்களை கைது செய்ய முயன்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை