Advertisement
சென்னை விமான நிலையத்துக்கு "ஜேன்ஸ்' விருது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இந்திய விமான நிலைய ஆணைய குழுவும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையும், "ஜேன்ஸ்' விருதை பெற்றுள்ளன. ஆசிய பசுபிக் நாடுகளின், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மாநாடு, ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்ட்ராம் நகரில் நடந்தது. அதில், இந்தியா உள்ளிட்ட, 15 நாடுகளின் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள், விமான போக்குவரத்தை வழிநடத்தும் சேவை நிறுவனங்கள் மற்றும் விமானத் துறை நிபுணர்கள், கலந்து கொண்டனர். அரபிக் கடல், இந்திய பெருங்கடல் வான் வெளியில், விமானிகள் தங்களின் விருப்பமான வழித்தடங்களை உருவாக்கி, விமானங்களை இயக்குவது, பயண நேரம், விமானங்களை இயக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவது; விமான கட்டுப்பாடு அறைகளின் சிறப்பான செயல்பாடு, விமானங்களின் குறித்த நேர வருகை, புறப்பாடு, எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கான போட்டிகள் மற்றும் தகுதித் தேர்வுகள், இந்த மாநாட்டில் நடத்தப்பட்டன. அதில், முதல் இரண்டு பிரிவுகளில், இந்திய விமான நிலைய ஆணைய குழுவும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையும், "ஜேன்ஸ்' விருதுகளை பெற்றுள்ளன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.K.Rajarajan - K.L,மலேஷியா
24-ஏப்-201307:01:04 IST Report Abuse
R.K.Rajarajan ஏர்போர்ட் Toilet வெளியில் ஆட்டோகாரன் மற்றும் போலீஸ் காரன் தொல்லை போன்றவற்றை செக் பண்ணினாங்கன்னா கொடுத்த விருதை திரும்ப வாங்கிக்குவாங்க.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
23-ஏப்-201312:22:08 IST Report Abuse
Rajkumar ஏர்போர்ட் Toilet வெளியில் ஆட்டோகாரன் மற்றும் போலீஸ் காரன் தொல்லை போன்றவற்றை செக் பண்ணினாங்கன்னா கொடுத்த விருதை திரும்ப வாங்கிக்குவாங்க.
Rate this:
1 members
0 members
21 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.