சட்டசபையில் அமைச்சர்களின் பதில்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் அமைச்சர்களின் பதில்கள்

Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தங்கமணி, தொழில்துறை அமைச்சர்

தமிழகத்தில், 12 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், 15 மெகாவாட் மின்
உற்பத்தி செய்யும், இணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

சுந்தரராஜ், கைத்தறிதுறை அமைச்சர்

மூடப்பட்ட நூற்பாலைகளைத் திறக்க, தலைமைச் செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, அளிக்கும் பரிந்துரைப்படி, ஆலைகளைத் திறக்க, அரசு நடவடிக்கை
எடுக்கும்.

தமிழரசன், எம்.எல்.ஏ., அதி.மு.க.,

கடந்த, 1991ம் ஆண்டு முதல், சட்டசபை நிகழ்ச்சிகளைப் பார்க்க, எம்.எல்.ஏ.,க்களிடம் அனுமதி கடிதம் வாங்க, காத்திருப்பேன். அவர்கள் அளிக்கும், அனுமதி கடிதத்துடன், சட்டசபை நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்.
இப்போது, மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நான், பலருக்கு, சட்டசபை நிகழ்ச்சிகளைப் பார்க்க, அனுமதிக் கடிதம் வழங்கி வருகிறேன். இதற்கு, முதல்வர்
ஜெயலலிதா தான் காரணம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AM Boopathy - Hartford,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201302:03:34 IST Report Abuse
AM Boopathy Each sugar mill can produce 25MW or more The minister doesn't know what is going on or it is a mistake from Dinamalar. If we can produce power and ethonal in sugar mills then farmers get more money, power problem and fuel price will be reduced.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை