Advertisement
திருநங்கைகளை காண இளைஞர்கள் வருகை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:02

விழுப்புரம்: திருநங்கைகளை காண, விழுப்புரத்தில் இளைஞர்கள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இன்று (23ம் தேதி) மாலை கூவாகத்தில் துவங்குகிறது. இதை யொட்டி, திருநங்கைகளிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்த, தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரவாணிகளின் நலச் சங்கங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள், நடத்தப்படுகின்றன.
விழாவில் கலந்து கொள்ள, சென்னை, பெங்களூரூ, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நூற்றுக் கணக்கான திருநங்ககைள் விழுப்புரத்தில், நண்பர்களுடன் குவிந்து உள்ளனர். விதம் விதமான உடைகளை உடுத்தி, நகரப் பகுதியை வலம் வருகின்றனர்.
இளைஞர்களிடம் நகைச் சுவையாக பேசுவது, அவர்களை கிள்ளி விடுவது போன்ற சிறு குறும்புகளிலும், சில திருநங்கைகள் ஈடுபடுகின்றனர். இதனால் இளைஞர்கள் திருநங்கைகளை காண விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.