"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க' : அரசு பள்ளியின் "கனிவு' அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க' : அரசு பள்ளியின் "கனிவு' அழைப்பு

Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க' :  அரசு பள்ளியின் "கனிவு' அழைப்பு

திருப்புவனம்: ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழிக்கல்வியில் சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம், கிராமத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கிராமத்து அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து, ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.
சேர்க்கை குறைவை தடுக்கவும், வரும் கல்வி ஆண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி துவக்கத்தை உணர்த்தும் வகையிலும், சிவகங்கை திருப்புவனம் புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில், "மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க; கல்வி தொடர்பான அனைத்தும் இலவசம்' என, விளம்பரப்படுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
24-ஏப்-201300:28:13 IST Report Abuse
amukkusaamy ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி...உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
23-ஏப்-201307:17:41 IST Report Abuse
Loganathan பிரபலமான தனியார் பள்ளிகளில் இந்த மாதிரியான அறிவிப்புகள் ஆங்கிலத்தில் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ponnukumar - Riyadh,சவுதி அரேபியா
23-ஏப்-201303:56:05 IST Report Abuse
ponnukumar நல்ல முயற்சி இது போல மற்ற பள்ளிகளும் பின்பற்றினால் தமிழ்நாடு கல்வியில் முதல் மாநிலம் என்ற பெயர் பெரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை