Advertisement
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:டில்லியில், வங்கியில் பணம் செலுத்த சென்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதில், காயமடைந்த இரு ஊழியர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில், பாண்டவ் நகர் அருகே, அப்பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆறு பேர், வங்கியில், பணம் செலுத்துவதற்காக சென்றனர். அப்போது, வங்கியின் வாசலில் நின்றிருந்த மர்ம நபர்கள், மூன்று பேர், திடீரென ஊழியர்களின் கையில் இருந்த பணப்பையை பறிக்க முற்பட்டனர்.இருமுறை முயன்றும் முடியாததால், அங்கிருந்த தப்பி ஓட முயற்சித்தனர். ஊழியர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அதில் ஒருவன், தன் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டான். அதில், ஊழியர்கள் ரவி மற்றும் மம்ராஜ் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.