Advertisement
சிறுமிகள் பலாத்காரம்வாலிபருக்கு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவண்ணாமலை: மூன்று சிறுமிகளை பாலியியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, செய்யாறு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.அத்திக்குளத்தை சேர்ந்த,13 வயது சிறுமி, 2008 ஜூன், 28ம் தேதி அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, ஆனாங்கூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் குட்டி(எ) தன்ராஜ் பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார், சிறுமி, தன்ராஜ் கையை கடித்துவிட்டு தப்பிஓடிவிட்டார். மறுநாள் அதே பகுதியை சேர்ந்த,15 வயது சிறுமியையும், 16 வயது சிறுமியையும் அதே வாலிபர் பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.இந்த சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகார்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து, தன்ராஜை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில், நீதிபதி(பொறுப்பு) கணேசன், மூன்று சிறுமிகளை பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்ற தன்ராஜுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக, மூன்று மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும், என தீர்ப்பளித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.