பாதுகாப்பு செலவை அம்பானி ஏற்கிறார்| Dinamalar

இந்தியா

பாதுகாப்பு செலவை அம்பானி ஏற்கிறார்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி :தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு வழங்கப்பட உள்ள, "இசட்' பிரிவு பாதுகாப்பிற்கான செலவுகளை அரசு ஏற்பதற்கு, இடதுசாரி கட்சிகள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, தனக்கு அளிக்கப்பட உள்ள, "இசட்' பிரிவு பாதுகாப்பிற்கான செலவை, அவரே ஏற்க வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201310:00:49 IST Report Abuse
kumaresan.m " உண்மை தான் ....பாவம் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் குடும்பம் .....மக்கள் வரிபணத்தில் பாதுகாப்பு ....அரசு எப்படியெல்லாம் தன் விசுவாசத்தை காட்டி உள்ளது? "
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
23-ஏப்-201304:47:36 IST Report Abuse
Arvind Bharadwaj மும்பை நகரத்தில் ரவுடிகளின் கோட்டம் மற்றும் ஆர்பாட்டம் அதிகரிப்பதற்குக் காரனே திருபாய் அம்பானி மற்றும் அவரது புதல்வர்கள்தான். இந்த அழகில் இதுகளுக்கு எந்த ரவுடிகளால் தொல்லை என்றுதான் விளங்கவில்லை. இதற்கு அரசின் தண்டச் செலவு வேறா? நல்லவேளை, தப்பித்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை