சீனா அத்துமீறல் அந்தோணி பதில்| Dinamalar

சீனா அத்துமீறல் அந்தோணி பதில்

Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:""இந்திய எல்லையில், சீன ராணுவ அத்துமீறல் குறித்து, அந்நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி கூறினார்.கடல் மட்டத்திலிருந்து, 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள, இந்திய எல்லையான, லடாக்கின் கிழக்கு பகுதியில், இம்மாதம், 15ம் தேதி, சீன ராணுவமான, மக்கள் விடுதலைப் படை வீரர்கள், 50 பேர், 10 கி.மீ., நுழைந்து, கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.இதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள், இந்த தகவலை, பாதுகாப்புத்துறைக்குத் தெரிவித்தனர்; உடனடியாக, சீன ராணுவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் வளாகத்தில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, ராணுவ அமைச்சர், அந்தோணி, ""நம் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201308:17:59 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி 17000 அடி உயரத்தில் இருப்பதால் அந்த பகுதி நமக்கு வேண்டாம், எனவே அதை சீனா எடுத்க்கொள்ளட்டும் என்று சொல்வதற்கு வசதியாக அப்போதைக்கு இப்போதே சொல்லி வைகிராபோல தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201305:31:00 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரம் என்ற தகவல் எதற்காக? - அது நமக்கு தேவை இல்லை என்று சொல்லி விடலாம் என்று அப்போதைக் இப்போதே சொல்லிவைகிரீர்களா?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201305:28:07 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தகவல் தெரிவித்து என்ன புடுங்க போறீங்க. அடிச்சு விரட்டுங்க. பேடி பயலுகளா
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201302:16:35 IST Report Abuse
தமிழ்வேல் // சீன ராணுவ அத்துமீறல் குறித்து, அந்நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது // அது அந்த நாட்டவருக்கு தெரியாததா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை