தாகூர் புத்தகம் அடுத்த மாதம் வெளியாகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாகூர் புத்தகம் அடுத்த மாதம் வெளியாகிறது

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:அடுத்த மாதம், 7ம் தேதி, தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாளில், இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, அவர் நினைவைப் போற்றும் நூலை வெளியிடுகின்றன.இருநாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், நோபல் பரிசு பெற்ற, தாகூர் குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளனர். 500 பக்கங்களைக் கொண்டுள்ள அந்த புத்தகத்தில், பிரிட்டன், அர்ஜென்டினா, ஜப்பான், சீனா, ரஷ்யா, இலங்கை, நெதர்லாந்து நாடுகளின் அறிஞர்களும், தாகூர் நினைவை போற்றியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை