ம.பி.,யில் பலாத்காரத்தால் பாதித்த சிறுமி "சீரியஸ்' | Dinamalar

ம.பி.,யில் பலாத்காரத்தால் பாதித்த சிறுமி "சீரியஸ்'

Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாக்பூர்:மத்திய பிரதேசம், கன்சூரை சேர்ந்த, ஐந்து வயது சிறுமி, சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த, 35 வயதான பெரோஸ் கான் என்பவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். மோசமான நிலையில், முதலில், ஜபல்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின் நாக்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. சிறுமியின் மூளை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டுள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
23-ஏப்-201309:26:06 IST Report Abuse
p.manimaran இந்த நாயை கூறுபோட்டு கொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை