டில்லியில்துப்பாக்கிச் சூடு| Dinamalar

டில்லியில்துப்பாக்கிச் சூடு

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:டில்லியில், பாண்டவ் நகர் அருகே, அப்பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 6 பேர், வங்கியில், பணம் செலுத்த சென்றனர். வங்கியின் வாசலில் நின்ற 3 மர்ம நபர்கள், ஊழியர்களிடம் பணப்பையை பறிக்க முற்பட்டனர்.ஊழியர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அதில் ஒருவன், தன் கைதுப்பாக்கியால் சுட்டான். அதில், ஊழியர்கள் ரவி, மற்றும் மம்ராஜ் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை