Advertisement
எப்.ஐ.ஆரை நீக்க கோரிய வழக்கு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: டில்லியில், கடந்த டிசம்பர், 16ம் தேதி, மருத்துவ கல்லூரி மாணவி, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர், சிறார் பள்ளியில் உள்ளார். மீதமுள்ள ஐந்து பேரில், ஒருவர் திகார் சிறையில், தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு பேர் மீதான விசாரணை, சிறப்பு விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களில், முகேஷ் மற்றும் அக்ஷய் சிங், தாக்கல் செய்த மனுவில், "எங்கள் மீதான பிரதான புகாரில் இருந்து, போலீசார் திரித்து, மேலும் விவரங்களை சேர்த்துள்ளனர். எனவே, எப்.ஐ., ஆரை ரத்து செய்ய வேண்டும். மேலும், அன்றாடம் நடக்கும் விசாரைணயை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த வேண்டும்' என, கோரினர்.இவர்களின் கோரிக்கையை, சிறப்பு கோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிபா ராணி, "சிறப்பு கோர்ட் உத்தரவு சரியானதே' என்று கூறி, இருவரின் கோரிக்கையை நிராகரித்தார். "இது போன்ற கோரிக்கைகள், வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலானவை என்ற, சிறப்பு கோர்ட்டின் கருத்து, ஏற்புடையதே' என, நீதிபதி குறிப்பிட்டார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizhan - Chennai,இந்தியா
23-ஏப்-201313:14:48 IST Report Abuse
Thamizhan அன்னாடம் விசாரிக்க என்ன இருக்கு ? அவனுவோ தான் தப்பு பண்ணது நு உறுதி ஆகிடுச்சு .... மரண தண்டனை குடுத்து அதையும் உடனடியாக நிறைவேற்றுவதை விட்டுவிட்டு விசாரணை மயிரு மட்ட நு நாட்களைத்தான் கடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.... இது எல்லாத்துக்கும் சேர்த்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு படு தோல்வி அடயபோகிறது......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.