E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது தேர்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
01:46

தாகா:வங்கதேச அதிபராக, அப்துல் ஹமீது, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வங்கதேச அதிபராக இருந்த, ஜில்லுர் ரஹ்மான், சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த மாதம், 20ம் தேதி, சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார்.இதையடுத்து, பார்லிமென்ட் சபாநாயகர், அப்துல் ஹமீது, தற்காலிக அதிபராக பொறுப்பு வகித்தார். புதிய அதிபருக்கான தேர்தலில், அப்துல் ஹமீது போட்டியிட்டார். ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நீண்ட நாள் உதவியாளராக இருந்தவர்.ஹமீதை எதிர்த்து, யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் ஒருமனதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் காசி ரகிபுதீன் அகமது தெரிவித்து உள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.