E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தரையிறங்கிய ஹெலிகாப்டர் தலிபான்கள் சிறைபிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
01:48

காபூல்:ஆப்கானிஸ்தானில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில், அதில் இருந்த, வெளிநாட்டினர், ஒன்பது பேரை, தலிபான்கள் சிறை பிடித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானின், லகோர் மாகாணத்தில் உள்ள அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைக்காற்றும், பலத்த மழையும் பெய்ததால், "காவ்ரேசன்' நிறுவனத்தின் ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அந்த பகுதி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேரை, தலிபான்கள் சிறை பிடித்தனர்.
இது குறித்து, லகோர் மாகாண போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், ""தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு ஹெலிகாப்டர், எந்த பொருளை, எங்கு எடுத்துச் சென்றது என்ற விவரம் தெரியவில்லை. தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட, ஒன்பது பேரை மீட்கும் முயற்சி நடக்கிறது,'' என்றார்.தலிபான்கள் கடத்தி சென்ற ஒன்பது பேரில், ஏழு பேர் துருக்கியையும், இரண்டு பேர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.