மிஸ் கூவாகமாக சேலம் சங்கவி| Dinamalar

தமிழ்நாடு

மிஸ் கூவாகமாக சேலம் சங்கவி

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் போட்டி நேற்று மாலை விழுப்புரம் கே.சி.பி., திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை, பெங்களூரூ, மும்பை, புனே மற்றும் தமிழக பகுதிகளிலிருந்து வந்திருந்த திருநங்கைகள் பங்கேற்று, கவர்ச்சிகரமான ஆடைகளில், சினிமா பாடல்களுக்கு, "குத்தாட்டம்' போட்டனர்.பின்னர், நடந்த அழகிப் போட்டியில் 35 திருநங்கைகள் பங்கேற்று, கவர்ச்சியான உடை அணிந்து, ஒய்யார நடை நடந்து, அசத்தினர். முடிவில் சேலம் சங்கவி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை சுதா இரண்டாமிடத்தையும், கேரளாவின் முமைத்கான் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை