தலிபான்கள் சிறை பிடிப்பு| Dinamalar

தலிபான்கள் சிறை பிடிப்பு

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காபூல்:ஆப்கானிஸ்தானின், லகோர் மாகாணத்தில் உள்ள அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், "காவ்ரேசன்' நிறுவனத்தின் ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது.தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் இறங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரை, தலிபான்கள் சிறை பிடித்தனர். அவர்களில் 7 பேர் துருக்கியையும், 2 பேர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை