பெண் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கடத்தல்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திசையன்விளை:நாடார் உவரி மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகள் சுகன்யாபிரியதர்ஷினி (21). இவர் திசையன்விளையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயின்று வருகிறார். இவரை அதே ஊரைச்சேர்ந்த மெயின்ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுடலை (21) டிரைவர். கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுகன்யாபிரியதர்ஷினியின் சித்தப்பா கோபால் உவரி போலீசில் கொடுத்துள்ள புகாரில் சுகன்யாபிரியதர்ஷினியை சுடலை 30பவுன் தங்க நகைகளுடன், 49 ஆயிரம் ரொக்கப்பணத்துடனும் நேற்று முன்தினம் நள்ளிரவு கடத்தி சென்றுவிட்டதாகவும், தனது அண்ணன் மகள் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து உவரி சப்-இன்ஸ்பெக்டர் சேதுசிவராமலிங்கம் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சுடலையின் உறவினர் ஊரான பரப்பாடியில் வைத்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை