Advertisement
சுற்றுசூழல் விழிப்புணர்வு பணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
03:22

திருநெல்வேலி:சுற்றுசூழல் விழிப்புணர்வு பணி விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் சுற்று‹ழல் கல்வி மற்றும் விழிபபுணர்வு, சுற்று‹ழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2012ம் ஆண்டில் சுற்று‹ழல் விருதுகள் வழங்கி கவுரவப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனி நபர்கள் தகுதியானவர்கள்.சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு இந்த மேலாண்மையில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், சுற்று‹ழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் தகுதியானவர்கள்.சிறந்த சுற்றுசூழல் ஆராய்ச்சி கட்டுரை தேர்வு செய்யப்பட்டு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. சுற்றுசூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்ளுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை இயக்குனர், சுற்று‹ழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015' என்ற முகவரியில் பணி நாட்களில் 25ம் தேதிக்குள் பெற்று 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.