வ.உ.சி ஸ்டேடியத்திற்கு ரூ. 21 லட்சம் நிதி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி ஸ்டேடியத்திற்கு ரூ. 21 லட்சம் நிதி வழங்கல்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:பாளை வ.உ.சி ஸ்டேடிய பணிகளுக்கு 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாளை வ.உ.சி மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பன்னாட்டு தரத்தில் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்ள எம்.பி தங்கவேலு, எம்.எல்.ஏ மைதீன்கான் ஆகியோர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.சிங்கப்பூரில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற இசக்கிதுரை ஒரு லட்சம் ரூபாயை, கலெக்டர் சமயமூர்த்தியிடம் வழங்கினார்.இதில் அம்பை டவுன் பஞ்., தலைவர் சிவன்பாபு, விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், பி.ஆர்.ஓ மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை