அடுத்த புயலுக்கு மகேசன் என்று பெயர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த புயலுக்கு மகேசன் என்று பெயர்

Updated : ஏப் 29, 2013 | Added : ஏப் 29, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: வங்கக்கடலில் அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், அரபிக்கடல், வங்கக்கடல் பகுதி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பர்மா, ஓமன், மலேசியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனிவாவில் உலக வானிலை மையத்தில் புயல்களின் பெயர்களை தருவார்கள். இதன்படி, நீலம் புயல் பாகிஸ்தான் அளித்த பெயராகும். இதே போல், அடுத்ததாக உருவாகவுள்ள புயலுக்கு இலங்கை வைத்துள்ள பெயரான மகேசன் அல்லது பிரியா என்ற பெயர்கள் வைக்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஏப்-201313:35:46 IST Report Abuse
kumaresan.m " மகேசன் என்றால் மக்களை கஷ்டங்களில் இருந்து காப்பவர் என்று பொருள் படும் ....புயலுக்கு எப்படி இந்த பெயர் பொருந்தும் ? ....ஒரு வேளை வானிலை இலாக்க இப்படி பெயர்வைத்தால் புயலின் சீற்றம் குறைய வாய்ப்புள்ளது என்று நினக்கிறாதா?"
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
29-ஏப்-201312:53:07 IST Report Abuse
Karthi ஹன்ஷிகா, தமன்ன, இலியான, திரிஷா, அமலா பால், எமி ஜாக்சன், அனுஷ்கா இந்த புயல்கள்தான் தென் இந்தியாவை கலக்கிகொண்டிருப்பதால் இந்தபெயர்களில் ஏதேனும் ஒன்றை சுழற்ச்சி முறையில் வைக்க ஜெனிவா உலக வானிலை மையத்திற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஏப்-201312:29:21 IST Report Abuse
Srinivasan Kannaiya உடனடியா வருவாரா மகேசன் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X