அரசு பள்ளி மாணவிகள் சாதனை| Dinamalar

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Added : மே 10, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில், வாடிப்பட்டி பள்ளி மாணவி உஷா 1143 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மேலூர் பள்ளி மாணவி ஜெயபிரபா, 1136 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், சோழவந்தான் பள்ளி மாணவி அபிநயா 1134 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பெற்றார்.377 பேர் 200க்கு 200மதுரைபிளஸ் 2 தேர்வில், மதுரை மாவட்டத்தில் 377 பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். இதில், குறைந்தபட்சமாக இயற்பியல் மற்றும் தாவரவியலில் தலா ஒருவரும், அதிகபட்சமாக கணக்கு பதிவியலில் 82 மாணவர்களும் பெற்றனர். பிற பாடங்களில் 200 மதிப்பெண் பெற்ற விவரம்: வேதியியல்-59, உயிரியல்- 18, கம்ப்யூட்டர் சயின்ஸ்-39, கணிதம்- 73, வணிகவியல்- 75, வணிக கணிதம்-27, பொருளியல்- 2. போலீசாருக்கு பயிற்சிமதுரைமதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 460 பேருக்கு, லதாமாதவன் பாலிடெக்னிக்கில், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் ரம்யபாரதி மற்றும் மைக்கேல், வெங்கடேசன் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravana Prasath Natarajan - Chennai,இந்தியா
10-மே-201309:26:34 IST Report Abuse
Saravana Prasath Natarajan அரசு பள்ளிகள் இதுபோன்ற இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மாணவிகளுக்கு அவர்களை ஊக்க படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை