வேலூர் அரசு மருத்துவமனையில் ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் அரசு மருத்துவமனையில் ரெய்டு

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர் : வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசு காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் குழு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மே-201319:05:16 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதும் இல்லாமல் ஏன் புகார் வரபோகிறது,,? இல்லாமல் புகையாது....அள்ளாமல் குறையாது....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-மே-201317:31:21 IST Report Abuse
kumaresan.m " இவங்க என்ன மருத்துவரா அல்லது மரண வியாபாரிகளா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை