சட்டத்துறை அமைச்சர் அஸ்வி்னி குமார் ராஜினாமா| Dinamalar

சட்டத்துறை அமைச்சர் அஸ்வி்னி குமார் ராஜினாமா

Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அமைச்சரவையில் இருந்து நீக்‌கப்பட்டதை தொடர்ந்து மத்திய சட்டத்துறை குஅமைச்சர் அஸ்வினி குமாரும் தன்னுடைய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமர் இல்லத்திற்கு நேரடியாக சென்று அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை