விதிமீறிய கட்டிடங்களூக்கு சீல் வைக்க மனு : அதிகாரிகள் தயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய கட்டிடங்களூக்கு சீல் வைக்க மனு : அதிகாரிகள் தயக்கம்

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி : தமிழகத்தில் விதிமீறிய கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அக்கட்டடிடங்களுக்கு சீ்ல் வைக்கப்பட்டு வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விதிமீறிய கட்டங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விதி மீறிய கட்டிடங்கள் குறித்து நெல்லையி்ல் வக்கீல் பிரம்மா ‌என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்தார். இதில் நெல்லை மாவட்டத்தில் பல கட்டிடங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதும் அதன் மேல் நடவடிக்கை எடுக்‌க அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதும், அந்த தகவலில் வெளியானது. இதற்கான காரணம் குறித்து அந்த மனுவில் மேலும் கூறியதாவது : இந்த விதி மீறிய கட்டிடங்கள் பல அரசியல்வாதிகளின் பின்னனியிலும் அவர்களுக்கு உரிமைபட்ட கட்டிங்களாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் படி கோரினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை