அரசு பஸ் மீது கல் வீச்சு : பா.ம.க.,வை சேர்ந்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது கல் வீச்சு : பா.ம.க.,வை சேர்ந்தவர் கைது

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாலத்தில் உள்ள கோபாலபுரத்தில் மர்ம நபர்கள் அரசு பஸ் மீது கல் வீசினர். இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கையில் பா.ம.க., வை சேர்ந்த பிராகாஷ் 24 ‌என்பவர்தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை