பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா : பா.ம.க.,வக்கீல் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா : பா.ம.க.,வக்கீல் கைது

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பா.ம.க., சேர்ந்த வக்கீல் கைது. மேலும் இது குறித்து போலீசார் அளித்த தகவலில் கூறியதாவது : ராமதாஸ் கைது தமிழகத்தில் பல இடங்களில் பா.ம.க.,வினரால் கலவரம் ஏற்பட்டது. இதனால் பா.ம.க., கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.,‌ கட்சியி‌னரை காண காஞ்சிபுரத்தை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் வந்தார். கட்சியினரை காண்பதற்கும் அவர்களுக்கு பிஸ்கட் வழங்கவும் அனுமதி பெற்றார். அப்போது பிஸ்கட் பாக்கெட்டில் 100 கிராம் கஞ்சா வைத்து கொடுத்துள்ளார் கட்சியினருக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதனை அறிந்த போலீசார் இன்று மாலை 5 மணிக்கு வக்கீல் பாலமுருகனை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை