பா.ஜ.க,. புகாருக்கு காங்கிரஸ் பதில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பா.ஜ.க,. புகாருக்கு காங்கிரஸ் பதில்

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : இரு அமைச்சர்கள் குறித்து பா.ஜ.க., கூறிய கருத்து தொடர்பாக காங்., கூறுகையில் : ஊழல் குறித்து கருத்து சொல்ல பா.ஜ.க.,வினருக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றும் மேலும் புகார் எழுந்தபோதே அமைச்சர்கள் பதவி விலக அவசியம் இல்லை என்றும் பதிலடி தரப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201310:26:54 IST Report Abuse
Srinivasan Kannaiya சபாஷ்...சரியான போட்டி..இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அப்பறம் எப்பிடி ஒரு மட்டை பற்றி மற்ற மட்டை பேசலாம்..
Rate this:
Share this comment
Cancel
Ulagarasan - Kolkatta,இந்தியா
11-மே-201310:23:53 IST Report Abuse
Ulagarasan முட்டாள் மக்கள் இந்த ஊழல் காங்கிரசுக்கு ஒட்டு போடுவதால் தான் இப்படி ஆணவமாக அவர்கள் பேசுகிறார்கள். பிரதமர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் மன்மோகன் சிங்க் ஊழல் அமைச்சர்களை அகற்ற இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டதே அவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்று தான். வரும் பொதுத் தேர்தலில் யாவரும் ஒன்று இனைந்து காங்கிரசை அகற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
www.tragroups.com - sholinghur,இந்தியா
11-மே-201309:26:21 IST Report Abuse
www.tragroups.com அப்பா பிஜேபி பற்றிபேச உங்களுகுமாட்டும் அருகதை உண்ட
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை