டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம்

Updated : மே 11, 2013 | Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னையில் இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டீசல் விலை உயர்வு குறித்து நிருபர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்தியாவி்ல் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து நான்காவது முறையாக டீசலின் விலை உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வு காரணமாக டீசல் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழ‌ை மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள். டீசல் விலை தொடர்ந்து உயர்வதையும், அரசு துறையில் நடக்கும் ஊழலையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை