E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
முன்னேற்றத்தின் முதுகெலும்பு -இன்று தேசிய தொழில்நுட்ப தினம்-
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2013
03:01

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது; புதிய தொழில்நுட்பங்களை உரு வாக்கு வது; வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எப்படி வந்தது:பொக்ரானில் 1998 மே 11 மற்றும் 13ம் தேதி, இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டது.இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள்,தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.பொக்ரான் அணுகுண்டு சோதனை, உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 விமானம் ஆகிய கண்டு பிடிப்புகள், நாட்டின் சாதனைகளில் ஒரு மைல்கல்.

இது தவிர, கண்டம் விட்டு கண்டம் பாயும் (5000 கி.மீ.,) அக்னி - 5 ஏவுகணை ஏவியது, இஸ்ரோ 100 செயற்கைக் கோள் களை விண்ணில் ஏவியது ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையின் சமீபத்திய சாதனைகள்.

முன்னேற்றம் தேவை: விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா சிறப்பாக முன்னேறி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பிலேயே "கிரையோஜெனிக்' இயந்திரத்தை உருவாக்கு வதில், நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. மேலும் பசுமை தொழில்நுட்பம், கல்வி, õடு வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிதி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
12-மே-201304:58:23 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் உலக அளவில் மந்த நிலை ஏற்பட்டு வேலை வாய்ப்பு முற்றிலும் குறைந்து உள்ளதால் வேலை இல்லாத்திண்டாட்டம் அதிகரித்து வருவது அபாயகரமான அறிகுறி ,எங்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ,சிக்கன நடவடிக்கைகள் வேளையில் இருப்பவர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது .பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே தற்போது திறமையானவர்களுக்கு கேம்பஸ் தேர்வு வைத்து மாணவர்களை இந்த வருடம் எந்த நிறுவனமும் எடுக்கவே இல்லை வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வரவில்லை.எதிர்காலம் நிச்சயம் பலருக்கு கேள்விக்குறிதான் ?படித்து முடித்துவிட்டால் போதுமா ?வேலை ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201310:03:34 IST Report Abuse
Srinivasan Kannaiya தொழில்நுட்ப திறன் உயர்ந்து உள்ளது.. மறுக்கமுடியாத உண்மை...என்ன புண்ணியம் .... வாழ்வாதரமாகிய விவசாயம் கவனிப்பார் அற்று கிடக்கிறது... தண்ணீருக்கு சிங்கி அடிக்கிறோம்.. இனி வரும் இளைங்கர்கள் இவற்றில் நாட்டம் கொள்ளவேண்டும்...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.