Bhullar case: Germany opposed to death penalty | புல்லாருக்கு ஆயுள்: ஜெர்மன் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புல்லாருக்கு ஆயுள்: ஜெர்மன் வலியுறுத்தல்

Updated : மே 11, 2013 | Added : மே 11, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: புல்லாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஜெர்மன் வலிறுத்தியுள்ளது. இளைஞர் காங். முன்னாள் தலைவர் மணீந்தர்சிங் பிட்டாவை 1993-ம் ஆண்டு கார் குண்டு தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் பயங்கரவாதி தேவேந்தர்சிங்புல்லாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.இந்நிலையில் இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர், மைக்கேல் ஸ்டெய்னர், ‌கூறுகையில், புல்லாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற, அதிபர் ஜோசிம் கவுக், வெளியுறவு அமைச்சர் கூடியே வெஸ்டர்வெல் ஆகியோர் பிரதமர், ஜனாதிபதியிடம் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளனர். , இந்தியாவின் உள்விவகாரங்களில் நாங்கள் ‌தலையிடவில்லை எனினும் மரண தண்டனையை ஜெர்மன் ஆதரிக்காது என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201313:06:27 IST Report Abuse
kumaresan.m " அயல் நாட்டு தீவிர வாதிகளுக்கு கூட அந்த அரசு வேண்டுகோள் விடுக்கிறது ....ஆனால் இந்திய அரசு வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பற்றி சிறிதேனும் கவலை பட்டது உண்டா ?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201307:56:15 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இதுவரை இந்தியாவில் மட்டும் தான் இது போல் கேட்டு கொண்டு இருந்தார்கள். இப்போது ஜெர்மன் நாட்டில் இருந்து கோரிக்கை. சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை