E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கூடங்குளம் வழக்கில் ராமதாசுக்கு ஜாமின்..!
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 மே
2013
05:54
பதிவு செய்த நாள்
மே 11,2013 03:27

திருநெல்வேலி : கூடங்குளம் வழக்கில் ராமதாசுக்கு ஜாமின் கிடைத்தது.பா.ம.க.,தலைவர் ராமதாஸ், கடந்த ஆண்டு செப்டம்பரில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தடையை மீறி அங்குசென்ற ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. தற்போது திருச்சி சிறையில் இருக்கும் ராமதாசை, அந்த வழக்கிலும் கைது செய்திருந்தனர். அவருக்கு ஜாமின் கோரி நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஸ்ட்கின் ராஜ் ராமதாசுக்கு ஜாமின் வழங்கினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.