பெரம்பலூர்; கார் விபத்தில் 4 பேர் பலி | பெரம்பலூர்; பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரம்பலூர்; பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Updated : மே 11, 2013 | Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர். பெரம்பலூர் அருகே விஜய கோபாலபுரம் பகுதியில், கார் ஒன்று இன்று அதிகாலை, பாலத்தில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட காரில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியின் பெயர் உள்ளதால், அக்கட்சியைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை