காலாவதியான பொருட்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலாவதியான பொருட்கள் பறிமுதல்

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூரில் காலாவாதியான பொருட்களை உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிக்குமார், சமரேசன், சங்கரலிங்கம், முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான குளிர் பானங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை