அரகண்டநல்லூரில்தொழிலாளி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரகண்டநல்லூரில்தொழிலாளி தற்கொலை

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலூர்:அரகண்டநல்லூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.அரகண்டநல்லூர் கோதண்டபாணிபுரத்தைச் சேர்ந்தவர் குமரகுரு, 42. திருக்கோவிலூரில் உள்ள காஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். டோர் டெலிவரி எடுத்துச் செல்லும் வாகனத்திற்கான எப்.சி., புதுப்பிக்காததால் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.கடந்த இரண்டு மாதமாக வேலையின்றி தவித்த குமரகுரு, இரண்டு நாட்களுக்கு முன்னர், ஏஜேன்சி உரிமையாளரிடம் சென்று வேலை கேட்டார். அவர் வேலை தர மறுத்ததுடன், திட்டி அனுப்பியுள்ளார்.இதனால் மனமுடைந்த குமரகுரு நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார்.அவரது மனைவி கற்பகம் கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை