பள்ளி மாணவி திடீர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி திடீர் மாயம்

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவியை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சேகர் மகள் கயல்விழி,17. பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் அரசு இலவச கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விழுப்புரத்தில் உள்ள பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை