Advertisement
தீயணைப்பு வீரர்களுக்கு ஈரோட்டில் புத்தாக்கப்பயிற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ஈரோடு கோட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை கட்டுப்பாட்டில், ஈரோடு, கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, ஆசனூர் ஆகிய தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.இதில், பணியாற்றும் உதவி கோட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் என மொத்தம், 45 பேருக்கு பணியிடை புத்தாக்கப்பயிற்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. கோட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார். கோவையை சேர்ந்த யோகா மாஸ்ட்ர் தன்ராஜ் பயிற்சி அளித்தார்.யோகா, தியானப்பயிற்சி, துறைநய பயிற்சி, ஏணிப்பயிற்சி, கயிறு ஏறுதல் பயிற்சி, தயார் நிலை பயிற்சி, முதலுதவி பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து சமயத்தில் புத்துணர்ச்சியுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.