லிட்டில் ஏஞ்சல் பள்ளி ப்ளஸ் 2வில் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லிட்டில் ஏஞ்சல் பள்ளி ப்ளஸ் 2வில் சாதனை

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில், ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.õமக்கல், அணியாபுரத்தில், லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளி, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பள்ளியை சேர்ந்த மாணவி ஹேமபாரதி, 1,185 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.மாணவர் சதீஸ், 1,184 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும், மாணவி கிருத்திகா, 1,181 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும், மாணவி பிரியதர்ஷிணி, 1,180 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும் பிடித்துள்ளார். மேலும், மருத்துவ கட்-ஆப்பில், மாநில அளவல் இரண்டாம் இடமும், தமிழ் பாடத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை