Advertisement
வழிப்பறி செய்த 3 பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ப.வேலூர்: எலக்ட்ரீசியனிடம், 1,500 ரூபாய் வழிப்பறி செய்த மூவரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ப.வேலூர் அருகே மணப்பள்ளியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சந்தானம், 32. அவர், நேற்று முன்தினம் இரவு, 8.30 மணியளவில், வேலூர் அரசுப் பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த மூவர், சந்தானத்தை மிரட்டி, 1,500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.அதுதொடர்பாக சந்தானம், ப.வேலூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீஸார், ப.வேலூரைச் சேர்ந்த தென்னரசு, 43, குப்பாண்டபாளையத்தைசேர்ந்த ஆரியராகன், 31, பொத்தனூரைச் சேர்ந்த செல்வராஜ், 44, ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.