இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு

Updated : ஜூன் 20, 2013 | Added : ஜூன் 20, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது. இன்று ஒரே நாளில் 130 காசுகள் குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.58.71 ஆகு இருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
20-ஜூன்-201311:48:25 IST Report Abuse
Tamilarasu Rajakkili (பிரிட்டிஷ் காரர்கள் )வெள்ளைகாரங்கள் ஆட்சி போய் (இந்தியர்கள் ) கொள்ளைக்காரங்கள் ஆட்சி வந்ததன் விளைவு இதுதான் இன்னும் வரும்....
Rate this:
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
20-ஜூன்-201311:10:27 IST Report Abuse
Erode kingcobra ப.சி அவர்கள் என்ன செய்யபோகிறார் ? ஏற்கனவே எல்லா வியாபாரமும் மிக மோசமான நிலைமை உள்ளது ,மீண்டும் பெட்ரோல் ,டீசல் விலை ஏற்ற வேண்டியதுதான் பாக்கி.போகிறபோக்கில் எல்லா தொழில்களையும்,மூடி விட்டுத்தான் ஆட்சியை விட்டு போவார்கள் போல உள்ளது.தற்போதே கரூர் ,திருப்பூர் ,ஈரோடு,கோவை ,சேலம் ,சிவகாசி இன்னும் மற்ற ஊர்கள் தொழில் நசிந்து உள்ளது .இந்த ஊர்கள் எல்லாம் ஏற்றுமதியை மிக நம்பி உள்ளது .நடுவண் அரசு உடன் எதாவது நடவடிக்கை எடுத்தால் மிக நல்லது .தற்போது வியாபாரிகள் கட்டிவரும் வரியை இனி கட்டமாட்ட்ர்கள்.இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வியாபாரிகள் ,இங்கிருந்து அனுப்பும் சரக்குகளை ,தாங்கள் அதிகமாக பணம் கொடுக்க வேண்டிவரும் என்பதால் எதாவது காரணம் கூறி எல்லா ஆர்டர்களையும் கேன்சல் செய்து விடுவர்கள்.பங்கு வியாபாரமும் இன்று சரிவை நோக்கி போய்கொண்டு உள்ளது .இந்த அரசு இப்பொது என்ன செய்ய போகிறது ?
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
20-ஜூன்-201311:07:25 IST Report Abuse
Tamilarasu Rajakkili வெள்ளைக்காரன்கள் நம் நாட்டின் ஆதாயத்தை கொண்டு சென்றான்... நம்மவர்கள் ஆட்சிசெய்து முதலையே முடித்துவிட்டு கடனில் ஆக்கியுள்ளார்கள்... நாடு சுதந்திரம் அடையம் பொது ஒரு பவுண்ட் ஒரு ரூபாய்க்கு இணையாக அதாவது ஒரு ருபாய் 6 டாலர்களுக்கு இணையாக இருந்தது... இப்போது ஒரு டாலர் 60 ரூபாய்க்கு இணையாக இருக்கிறது... பெரிய பொருளாதார நிபுணர்கள்... வெட்டிபேச்சு அறிவாளிகள்... நம் நாட்டின் மன்னர்களாக இருக்கும் அரசியல் வாதிகள்.. இதை எல்லாம் கணக்கிட மாட்டார்கள்... கணக்கிட்டால் அவர்களது பிழைப்பில் மண் விழுந்து உழைத்து சாப்பிட வேண்டிய நிலை வந்துவிடுமே.... ஏழைகள் மேலும் ஏழைகளாக... பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகும் நிலை நம் நாட்டுக்கு வந்துள்ளது...அது பெரிய முன்னேற்றமாம் ... என்ன சொல்வது... எப்படி சொல்வது... பூனைக்கு யார் மணி கட்டுவது போன்ற சூழல்...
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
20-ஜூன்-201309:58:23 IST Report Abuse
raghavan தங்கம் வாங்குவதை குறையுங்கள் என்றார், இப்போ என்ன சொல்ல போறார் ? சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள் என்றா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை