E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குவைத்தில் மரண தண்டனை தப்பித்த தமிழக இளைஞர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

27 ஜூன்
2013
01:31
பதிவு செய்த நாள்
ஜூன் 27,2013 00:39

துபாய்: குவைத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த இருவரின், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 30. கும்பகோணத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர்கள் கடந்த, 2008லிருந்து, குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 2008ல், இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல், 18ல் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர். இதற்கிடையே, இருவரது மரண தண்டனை தேதி, கடந்த 16ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. தூதரக அதிகாரிகளின் பெரு முயற்சியினால், பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர். உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, குறைந்த பட்ச தண்டனை வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabeer - chennai,இந்தியா
27-ஜூன்-201312:34:06 IST Report Abuse
sabeer தவறு செய்தவர்கள் தமிழன் என்பதற்காகவும் , செய்த தவறுக்காக பணம் தந்துவிட்டாலும் , தவறு சரியாகிவிடுமா? இறந்தவர் ஒரு தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தால் அப்போது அந்த தமிழச்சிக்காக இந்த அரசும் மக்களும் இது போன்றுதான் நடந்து கொள்வார்களா? இது போன்றோர் எங்கிருந்தாலும் தன்னை திருத்திக்கொள்ள போவது இல்லை. இது போன்றோருக்கு அனைவரும் வக்காலத்து வாங்குவதனால் தான் தவறுகள் அதிகரிக்கின்றன. கடவுள் தான் இது போன்ற தரங்கெட்ட ஜென்மங்களுக்கு தண்டனை தர வேண்டும்.
Rate this:
12 members
0 members
48 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜூன்-201313:37:22 IST Report Abuse
Nallavan Nallavanசபீர் பாய், இதையும் படிங்க :::::: ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, அப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். வியாழக்கிழமை மாலை தனது வீட்டின் அருகில் உள்ள மார்க்கெட்டுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு முன்பே அறிமுகமான உமரைச் சந்தித்தார். உமர் அப் பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு அவரை கூட்டிச் சென்றார். அங்கு உமரின் நான்கு நண்பர்கள் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்தனர். பிறகு உமர், ஃபெரோஸ், சல்மான் ஆகியோர் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, உமர், ஃபெரோஸ், சல்மான் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில் 13 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நபரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். வடக்குத் தில்லியின் சீமாபுரியில் இச் சம்பவம் நிகழ்ந்தது. சீமாபுரியைச் சேர்ந்த இம்ரான் (30) என்பவர் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியின் அறைக்குச் சென்று அவரைப் பலாத்காரம் செய்தார். அப்போது, அவரது இரு நண்பர்கள் சிறுமியின் வீட்டுக்கு வெளியே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் இம்ரான் உள்பட மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம்-பெண் போலீஸ் புகார்: தில்லி காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் 33 வயது பெண் தலைமைக் காவலர் ஒருவர், தென் மேற்கு தில்லி சாகர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். தனது வீட்டின் உரிமையாளர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்தப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்....
Rate this:
7 members
0 members
14 members
Share this comment
Rockes Porte - pudukai,இந்தியா
27-ஜூன்-201313:57:35 IST Report Abuse
Rockes Porteசரிங்க நீங்க சொல்ற மாதிரி வச்சுகிருவோம்.இந்த கொலை வழக்கில் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெளிவா தெரியுமா? வாழ்க்கை பாதையை கரடுமுரடாக நகர்த்திய பாத்தியா எதுக்காக கொல்லப்பட்டார் என்பது குவைத்தில் அன்றைய நிலையில் இருந்த சில பேருக்குத்தான் அறிய இயலும்.தமிழன் என்பதுக்காக ரத்து செய்யவில்லை பத்து பேரு தப்பிச்சாலும் ஒரு நிரபரடஹி தண்டிக்கப்பட கூடாது என்கிறது சட்டம்.அதன் அடிப்படியில்தான் இந்த ரெண்டு பேரு மன்னிக்கப்பட்டுள்ளார்கள்/தன்தானியா குறைக்கப்பட்டுள்ளார்கள்....
Rate this:
6 members
1 members
6 members
Share this comment
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201315:00:34 IST Report Abuse
sing venkyஉண்மை தெரியாமல் தான் தோன்றி தனமாக கருத்து தெரிவிப்பது உங்கள் மடமையை காட்டுகின்றது....... தயவு செய்து உங்கள் புள்ளை குட்டிகளையாவது படிக்க வைக்கவும்....அரபு நாடுகளின் தண்டனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே வந்து பார் தெரியும். உன் பக்க நியாயத்தை கூட பதிவு செய்ய முடியாது....அதிகாரி என்ன (அரை குறையாக) புரிந்துகொல்கிரானோ அதுவே பதிவு செய்யப்படும். இரண்டாவது வாய்ப்பே இல்லை....
Rate this:
5 members
1 members
10 members
Share this comment
rajasekar - abbasiya,குவைத்
27-ஜூன்-201316:36:14 IST Report Abuse
rajasekarசபீர்... இறந்துபோனது பாத்திமா ..என்பதால் உங்களுக்கு கோபமா?.. இல்லை உண்மைலே நீதி.. நேர்மை...தவராவாத...சரி அது போகட்டும்.. சில மாதம் முன்புதான் இப்படி கழுத்துக்கு கயிறு வந்த ஒரு கேரளத்துகாரரை கேரளத்து முதலமைச்சரே நேரடியாகவே தலையீட்டு காப்பாற்றி அழைத்து சென்றார்கள் ..அது கொலை இல்லை வேலைசெய்யும் இடத்தில நிகழ்ந்த விப்பது என்று சொல்லியும் ..இறந்து போனது ஆந்திராகாரர் இறந்த குடும்பத்துக்கு உதவுவதாகும் சொல்லி ஆந்திரா சென்று பேசி முடிவிற்கு வந்தார்கள்... இறந்து போனவர் போனவர்தான் ..அதர்க்கா தண்டிக்கவேண்டாம்னு சொல்லவில்லை அதற்கு தூக்கிலிடுவதுதான் தண்டனையாக இருக்கவேண்டுமா...இவன் செய்த தவறுக்கு இவன் வாழும்வரை சம்பாரிக்கும் பணத்தை சரிபாதியாய் கொலையுண்ட பாத்திமாவின் குடும்பத்திற்கு அளிக்கவேண்டும்னு கூட தண்டிக்கலாமே...இதில் மொழியோ மதமோ பார்க்க தேவைஇல்லை...உங்கள் கம்மேண்டில் அது இருப்பதாக தோன்றுகிறது......
Rate this:
1 members
1 members
13 members
Share this comment
Mohamed Ilyas - Fahaheel,குவைத்
02-ஜூலை-201300:21:24 IST Report Abuse
Mohamed IlyasRaja Segar & Nallavan Sir, தவறு யார் செய்தாலும் தண்டனை மிகக் கடுமையாகத்தான் இருக்க வேண்டும். கொல்லப்பட்டது பாத்திமாவாக இருந்தாலும் பானுமதியாக இருந்தாலும் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால் கொலையாளி சுரேசாக இருந்தாலும் சுகைலாக(Suhail) இருந்தாலும் மிகக் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்....
Rate this:
1 members
1 members
13 members
Share this comment
Cancel
Dominic Rengit Singh - Kuwait City,குவைத்
27-ஜூன்-201312:28:51 IST Report Abuse
Dominic Rengit Singh இவரை காப்பாற்ற கொளச்சல் தொஹுதி எம்எல்எ பிரின்ஸ் மிஹவும் முயற்சி எடுத்தார் .... கடித நஹல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....... To 1. The President of India 2. The Prime Minister of India 3. His Highness Sheikh Jaber Mubarak Al-Hamad Al-Sabah, The Prime Minister of Kuwait. 4. HE Sheikh Sabah Al-Khalid Al-Sabah, The Deputy Prime Minister/ Minister of Foreign Affairs of Kuwait. 5. The Governor of Tamil Nadu State 6. The Chief Minister of Tamil Nadu 7. The Chairperson, National Human Rights Commission 8. The Indian Ambassador at Kuwait. Affected Innocent Indian National: Mr. Suresh, aged 30 years, S/o Mr. Shanmuga Sundaram, Pattaraikulam, Near Old Bus Stand, Muthupettai, Thiruvarur District – 6147014, Tamil Nadu State, India. H.E. President of India/ Governor, Hon. PM/CM, Sir/Madam The above mentioned Indian National Mr.Suresh is an innocent and the inhumane wicked Police Officials of the Government of the Kuwait has illegally blamed him of false accusations and he has been sentenced to death by hanging on 17/ June/ 2013 (today). This news has come in our Indian Newspapers and websites. Even it is published in the Tamil Daily Magazine Dhinakaran on yesterday’s version (16 – June – 2013), that the Kuwait Government is going to hang the above said innocent Indian National. Nowadays ing and hanging of Indian Nationals is an entertainment for the Kuwait Government and Kuwait Police. Without any evidence, the Kuwait Police and Judiciary are going to the above said Indian National today. If the Indian Police s the Embassy Officials and make a false report, whether the Kuwait Government will accept it? The root cause of all these inhumane things was due to the corrupt and highly negligent Indian Embassy Officials at Kuwait. They are not at all bothered of the goodness of the innocent Indians. If they are not capable to perform their roles and responsibilities, let them be terminated from service. I place the below demands before the Government of India: 1. The above mentioned innocent Indian National Mr.Suresh should be repatriated to India today within 24 hours. 2. The Government of Kuwait should never hang nor do any such harm to the Indian National Mr. Suresh. 3. To instruct the Kuwait Government to take serious action against Kuwait Police Officials for committing the crime of making false accusations against the Indian National Mr. Suresh. 4. The Indian National Mr. Suresh should be handed over to the Indian Ambassador with immediate effect. 5. All the Indian Nationals in Kuwait Prisons should be repatriated to India immediately. 6. Indian Government should close all the relationships with the Kuwait Government and withdraw the Indian Mission over there with immediate effect. 7. Indian Government should take all the Kuwait citizens at India in Police custody with immediate effect. I request the Government of India to rescue the Indian National Mr. Suresh today, through the Indian Embassy before 12:00 PM (Indian Standard Time). Failing will cause me to organize the Supporters and Leaders of the Indian National Congress all over Tamil Nadu to do Picketing and Blockade at the Kuwait Embassy at Delhi, all Collectorates of Tamil Nadu State and so on. In Political Social Service of Indian National Congress, J.G. Prince, Member of Legislative Assembly (Tamil Nadu), Colachel Constituency, Kanyakumari District. Off: 'A' Block, No.9-A, M.L.A.'s Residential Complex, Omanthoorar Government Estate, Chennai-. 600002, Tamil Nadu Res: HEBRON, Kanjiracode, Unnamalaikadai Post, Kanyakumari District, Pin-629155, Tamil Nadu. Mobile No: 7667455511 (TN), (0)9738885499 (Delhi) Email: , Website: ://www.jgprince.com
Rate this:
4 members
0 members
16 members
Share this comment
Victor Christopher - sanaa,ஏமன்
27-ஜூன்-201313:27:51 IST Report Abuse
Victor ChristopherGood, Most of the Indian Embassies Mecerdez Benz latest from our tax payer money don't like to drive indigenous car with Gandhi photo on the front room of Embassy. Gandhi said Be Indian buy indian. also National day & Republic day they are liquor party in star hotels with tax payer money for some ed indians....
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
27-ஜூன்-201311:49:42 IST Report Abuse
Raja தண்டனை ரத்து செய்ய முழு முயற்சி எடுத்து மத்திய வெளியுறவு அமைச்சருடன் தொடர்பு கொண்டு, மற்றும் குவைத்தில் உள்ள நமது தூதரகத்தோடு தொடர்பு கொண்டும் எடுத்த முயற்சி தான் இதற்கு கிடைத்த வெற்றி.... ராஜா.....தூத்துகுடியிலிருந்து....
Rate this:
7 members
0 members
5 members
Share this comment
Cancel
maanu - Kuwait,குவைத்
27-ஜூன்-201311:40:49 IST Report Abuse
maanu திரு. வாய்தா வம்பன் அவர்களே, திட்டமிட்டு தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. எதிர்பாராமல், கோபப்பட்டு, சூழ்நிலையால் செய்தால் 'ரத்தபனம்' கொடுத்து லேசான தண்டனை பெற்று விடுதலை ஆக வாய்ப்பு உண்டு. இதற்கு பாதிக்கப்படவரின் போருப்புதாரர் சம்மதிக்க வேண்டும். இந்த கேசில் இப்படிதான் நடந்து இருக்கிறது.
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel
ravi - covai  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-201311:20:56 IST Report Abuse
ravi அங்க தப்பி விட்டனர்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
27-ஜூன்-201310:48:06 IST Report Abuse
rajasekar இந்த பயலுவ வெளிநாட்டு வந்தும் திருந்தாத இந்த ஜென்மங்கள் வாழ்ந்து என்ன புண்ணியம் ... ஏதோ வந்தமா சம்பாரிச்சமா போய் பொண்டாட்டி புள்ளைய பார்த்தமான்னு இல்லாம வந்த இடத்திலும் கொலை கொள்ள ...அயோக்கியத்தனம்.. இவன் குடும்பத்துக்காக இவன மன்னிப்போம்..மற்றவர்களுக்கு இது பாடம்..
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
27-ஜூன்-201310:30:34 IST Report Abuse
kumaresan.m " பொழைக்க போன இடத்தில் எதுக்கையா இது போன்ற செயல்கள் ??? தமிழனின் மானம் அயல்நாடுகளிலும் நார வேண்டுமா ???
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
jayaraman - riyadh,சவுதி அரேபியா
27-ஜூன்-201315:19:47 IST Report Abuse
jayaramanஆமாம் நீங்களெல்லாம் இங்க்லீஷ் காரனுக்கு பொறந்தவங்க அவன் மட்டும் தமிழனுக்கு பொறந்தவன் வாயை மூடுங்கடா அறிவுகெட்ட ஜென்மங்களா -...
Rate this:
8 members
0 members
5 members
Share this comment
Cancel
Durai selvaraju - Thanjavur,இந்தியா
27-ஜூன்-201308:44:53 IST Report Abuse
Durai selvaraju பொழைக்கப் போற எடத்தில ........... யை வெச்சிக்கிட்டு சும்மா இருக்கிறதே இல்லை... மாட்டிக்கிடா நாங்க அப்பாவி...ன்னு ஒப்பாரி வெக்கிறது... அப்பாவின்னா......ஏண்டா......எழப்பீடு கொடுக்கணும்?..... நான் இங்கே குவைத்தில தான் இருக்கிறேன்... அங்கே ஆயி அப்பன் இலவச நாட்டில் கஷ்டப்படுறாங்க... இங்க இவனுங்க கண்டவனுங்களோட சேந்துகிட்டு அடிக்கிற கூத்து இருக்கே.... எல்லாம் தெரிஞ்சுகிட்டுதான் எழுதறேன்....
Rate this:
0 members
0 members
36 members
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
27-ஜூன்-201317:25:21 IST Report Abuse
Sathyamoorthyஓ இப்படி ஒண்ணு இருக்கோ?...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
27-ஜூன்-201305:21:24 IST Report Abuse
vaaithaa vampan கொல செஞ்சுபுட்டு காசு இருந்தா தப்புச்சுகலாமா............................ இங்க அதான் எங்க அம்மா இருக்கிற ஊரில் மானம் கெட்டு கையேந்தினால் பல இடத்தில் கலவை சோறு கிடைக்கும்.............
Rate this:
11 members
0 members
26 members
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
27-ஜூன்-201303:36:03 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை வைகோ, சீமான் ரெண்டு பேரும் துபாய் தமிழர்களுக்காக போராட மறுப்பதன் ரகசியம் என்ன ?
Rate this:
18 members
0 members
72 members
Share this comment
Thangairaja - tcmtnland,இந்தியா
27-ஜூன்-201307:02:59 IST Report Abuse
Thangairajaஇலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்தால் வீறு கொண்டு எழுந்திருப்பார்கள். குஞ்சுமணி.....வைகோ பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்றி கொண்டு வந்திருப்பதால் அவர் பெயரை எடுத்து விட்டு நெடுமாறன் பெயரை சேர்க்கலாமே...........
Rate this:
9 members
3 members
33 members
Share this comment
suresh kumar - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-201308:07:18 IST Report Abuse
suresh kumarநீ பொலப்பு தேடி போனா அங்க போயி சும்மா இருக்க வேண்டியதானே. நீ போயி அங்க இல்லாத தப்பு எல்லாம் பண்ணுவ உன்ன காப்பாத்த இவங்க எல்லாம் போராடனும்.......
Rate this:
1 members
3 members
16 members
Share this comment
jee tien - Kanyakumari,இந்தியா
27-ஜூன்-201308:51:52 IST Report Abuse
jee tienகலைஞர் ஆட்சி இருந்திருந்தால் இந்த 'சிங்கி' சீமான், வைகோ, நெடுமரம், போண்டியன் போன்றவர்கள் மம்மியிடம் காசு வாங்கிகொண்டு உதார் காட்டியிருப்பார்கள். இப்போ வெறும் மம்மியின் அரஜாகத்தையும் கண்டிக்க வக்கற்ற டம்மி பீஸ்கள். எப்படியும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில .... கிடைக்காதா என்று காத்து கொண்டிருகிரார்கள்....
Rate this:
3 members
3 members
14 members
Share this comment
appu - madurai,இந்தியா
27-ஜூன்-201309:11:36 IST Report Abuse
appuகுஞ்சு இது போன்ற கேஷுகளின் பின்புலம் மகா கேவலமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்...அரபு ராச்சியங்களில் குறிப்பாக குவைத், பஹரெயின் மற்றும் துபாயில் நமது நாட்டு பிரஜைகள் பலர் முறையற்ற காம தொடர்பு மற்றும் முறையற்ற திருமண வாழ்கை(வீட்டில் கட்டி வைத்த பெண் ஊரில்...வேலை பார்க்கு வெளி நாட்டில் ஜாலியாக அனுபவிக்க வெளிநாட்டில் வேற்று நாட்டு பெண்களுடன்) என்று தரம் தாழ்ந்த நிலையில் பலர் இருப்பதாக தகவல்கள் உண்டு..நெருப்பில்லாமல் புகை வராது....எனவே இது போன்ற கூறுகெட்ட குப்பன் குப்பிகளுக்கு எப்படி சீமான் வைகோ போன்ற இன பற்று உள்ள பெர்யோர் தலையிட முடியும்?(kunju i know you made fun . but i said the truth ) ....
Rate this:
3 members
3 members
21 members
Share this comment
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
27-ஜூன்-201309:33:24 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்எல்லாவற்றையுமே ஏன் இலங்கையுடன் முடிச்சு போடுகிறீர்கள்? உங்களுக்கும் எனக்கும் அந்த பொறுப்பு இல்லையா? அல்லது சம்பந்தப்பட்ட குடும்பம் ஏன் போராடவில்லை? கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து கொண்டு எது வேண்டுமானாலும் கருத்து கூறலாம்...
Rate this:
2 members
3 members
4 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
27-ஜூன்-201312:42:50 IST Report Abuse
meekannanஅண்ணே பெட்டி வந்த தான் அவருக்கு உணர்ச்சி நரம்புகள் புடைக்கும், ரத்தம் சூடேறும், தமிழ் மிளிரும்..............
Rate this:
1 members
3 members
9 members
Share this comment
Krish - Madurai,இந்தியா
27-ஜூன்-201317:40:18 IST Report Abuse
Krishவைகோ, சீமான் போன்றோருக்கு இலங்கையை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது. இந்த தன்மான சிங்கங்கள் எல்லாம் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு காலத்தை ஒட்டி விடுவர். அதிலும் தமிழ் நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களை பற்றி வைகோ வாய் திறப்பதில்லை. காரணம் தமிழநாட்டில் நடப்பது அம்மாவின் ஆட்சி. உண்மையில் அரசியலில் இருப்பவர்களுக்கும் தன்மானத்திற்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லை....
Rate this:
3 members
3 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.