வாய்தா வழங்கும் நீதிபதிக்கு அபராதம்| Dinamalar

வாய்தா வழங்கும் நீதிபதிக்கு அபராதம்

Updated : ஜூன் 29, 2013 | Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : உரிய காரணங்கள் இன்று வழக்கு விசாரணைகளை அதிகளவில் ஒத்திவைக்கும் நீதிபதிக்கும் அபராதம் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு, நீதித்துறை உயர்மட்ட அமைப்பினருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த அளவுக்கு அதிகமான வழக்கு ஒத்திவைப்புக்களால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், அவர்களின் தண்டனை காலம் தள்ளிப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் பிரிவு 309ன் கீழ் நீதிபகள் மீது இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அரசு, சுப்ரீம் கோர்ட்டுகள் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் வழக்கு ஒத்திவைப்பு தேவைப்படும் பட்சத்தில் 3 முறை மட்டுமே இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட உள்ளது. 3 முறைக்கு மேல் வழக்கை ஒத்திவைக்கும் நீதிபதிக்கு அபராதம் வழங்குவது குறித்து சட்டத்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட்டுடன் கலந்தாலோசித்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
01-ஜூலை-201307:10:49 IST Report Abuse
E Sreekanth நான் இதை ஆமோதிக்கிறேன். அதோடு, ஒவ்வொரு வழக்குக்கும் குறுப்பிட்ட எண்ணிக்கையில் தான் வாய்த்த வழங்க வேண்டும் எனவும். அதோடு, ஒரு வழக்கு நடக்கும் பொழுது இடையில் பெட்டிஷியன் போட்டு வழக்கை நீடிக்க கூடாது என்றும் சட்டம் வரவேண்டும். இது இதுவரை நடக்கும் வழக்குக்கும் பொருந்தும் எனவும் சட்டம் போடவேண்டும் அப்போது தான் தேவை இல்லாத வழக்கு குறையும்..
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ismail Nainamohamed - Madurai,இந்தியா
29-ஜூன்-201310:58:42 IST Report Abuse
Mohamed Ismail Nainamohamed எதற்கெடுத்தாலும் தடை உத்தரவு வழங்கும் நீத்பதிகளுக்கும் அபராதம்/தண்டனை விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-ஜூன்-201310:39:51 IST Report Abuse
mirudan சீக்கிரம் கொண்டு வாங்கப்பா ? பல நீதிபதிகள் வாயுதா நீதிபதிகளாகவே வேலை செய்து ஓயுவும் பெற்று விடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201310:21:42 IST Report Abuse
kumaresan.m " பாவம் நீதிபதிகள் ஒருபுறம் உயிருக்கு பயப்பட வேண்டியுள்ளது ....மறு புறம் நீதிக்கு பயப்பட வேண்டியுள்ளது " பணம் மற்றும் உயிர் மேல் பயம் அனைத்தையும் தோற்க்க அடித்து விடும் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஏனோ ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை