காங்கிரசில் 50% பெண்கள்:ராகுல்| Dinamalar

காங்கிரசில் 50% பெண்கள்:ராகுல்

Updated : ஜூன் 29, 2013 | Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : காங்கிரசில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் உறுப்பினர்கள் பெண்களாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். டில்லியில் புதிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் ராகுல் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venka venky - மதுரை,இந்தியா
30-ஜூன்-201309:50:15 IST Report Abuse
venka venky ஆண்களின் கோஷ்டிப் பூசலை கட்டுப்படுத்த முடியல, அதான் பெண்களுக்கு கட்சில இடம்..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:12:50 IST Report Abuse
kumaresan.m " ஒரு வேளை வரும் காலத்தில் பிரதமர் ஆனால் ஆண்கள் தன் பேச்சை கேட்கமாட்டார்கள் ....ஆகையால் பெண்களை நியமிக்க வேண்டும் எண்ணம் தோன்றுகிறதா ஐயா ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:10:41 IST Report Abuse
kumaresan.m " போங்க பாஸ் வரவர நீங்க ஓவரா காமெடி பண்ண ஆரம்பிக்கீறீங்க " என்னால சிரிக்கவே முடியல "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:08:42 IST Report Abuse
kumaresan.m " 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து இன்னும் நிறைவேறாத 33% பெண்கள் இடஒதுக்கீடு பார்லிமெண்டில் இடம்பெறவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கிடப்பில் இடக்கிறது ....அதனை முதலில் நிறைவேற்றுங்கள் ஐயா"
Rate this:
Share this comment
Cancel
Valarum Tamilagam - Madurai,இந்தியா
29-ஜூன்-201315:08:54 IST Report Abuse
Valarum Tamilagam வர மாட்டோம், வர மாட்டோம்னு சொன்ன 5 பேரை வலுக்கட்டயமா இழுத்து கட்சிக்குள்ள சேர்த்தோமே அந்த 5 பேரும் நிதி ஏதாவது கொண்டு வந்து இருக்காங்களா அமைச்சரே.
Rate this:
Share this comment
Cancel
Valarum Tamilagam - Madurai,இந்தியா
29-ஜூன்-201315:07:21 IST Report Abuse
Valarum Tamilagam அது வேற ஒண்ணும் இல்லை. ஆண்கள் எல்லாம் உஷாரா ஆயிட்டாங்க. பெண்களை ஏமாற்றி கட்சிக்குள் வளைத்து போட எடுத்துள்ள முயற்சி இது.
Rate this:
Share this comment
Cancel
Valarum Tamilagam - Madurai,இந்தியா
29-ஜூன்-201314:55:43 IST Report Abuse
Valarum Tamilagam உறுப்பினர்களாக மட்டும்தான். அமைச்சர்களாகவோ நிர்வாகிகளாகவோ அல்ல .
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
29-ஜூன்-201314:51:24 IST Report Abuse
Soundar அப்போ... ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து விடலாமா பாஸ்... இல்லை அதுவே கோரஞ்சிடுற மாதிரி தான் பாஸ் இருக்கு... இப்போ என்ன பண்ணலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை