Advertisement
உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்திற்காக கேரள அமைச்சர்கள் ஒரு மாத சம்பளம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
23:18

பாலக்காடு: உத்தரகண்ட் வெள்ள நிவாரண பணிகளுக்கு, கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள், ஒரு மாத சம்பளம் வழங்க, முடிவு செய்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில், அண்மையில் பெய்த மழை காரணமாக கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இங்கு சுற்றுலா சென்ற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியாயினர். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலம், பழைய நிலைக்கு திரும்ப, இரண்டு ஆண்டுகள் ஆகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்திற்கு, கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க, முடிவு செய்துள்ளனர். முதல்வர், உம்மன் சாண்டி தலைமையில் நடந்த, அமைச்சரவை கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தரகண்ட் வெள்ள நிவராணத்துக்கு, கேரள அரசு சார்பாக, ஏற்கனவே, 2 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.