Advertisement
மது பதுக்கல்: 6 பேர் அதிரடி கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
07:05
பதிவு செய்த நாள்
ஜூன் 30,2013 02:02

கிருஷ்ணகிரி: டாஸ்மாக் மது பாட்டில்களை பெட்டிக்கடைகளில் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி, பர்கூர், கே.ஆர்.பி., அணை, தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர்.அப்போது, பெட்டிக்கடைகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பர்கூர் குமார், 40, துடுகனஅள்ளி பவுன்ராஜ், 38, கோவிந்தசாமி, 40, தேன்கனிக்கோட்டை கொத்தப்பள்ளி கிருஷ்ணன், 42, சுண்டம்பட்டி டேவிட் இருதய செல்வம், 47, சூளகிரி காமன்தொட்டி வெங்கடேஷ் 30 ஆகிய ஆறு பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.