மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்| Dinamalar

மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரரான நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ள‌தாக அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.கடந்த மூன்று வாரங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மண்டேலாவை பிரிட்டோரியா மருத்துவமனையில் , சபாநாயகர் மேக்ஸ் சிசுலு பார்த்துவி்ட்டு செய்தியாளர்களிடம் ‌‌தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை