E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விரைவில் லோக்சபா தேர்தல் மாஜி., அமைச்சர் ஆருடம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
04:32

விழுப்புரம்:நரையூரில் நடந்த இலவச பொருட்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியது:
தமிழக முதல்வராக ஜெ., பொறுபேற்றதும் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டமும் ஒன்று. இது போன்ற திட்டங்கள் நிறைவேற்ற முடியாது என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்தார். இருப்பினும் பல திட்டங்கள் இன்றும் நிறைவேற்றப் படுகின்றன.
இந்தாண்டு 30 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சீருடை, புத்தகங்கள் வழங்க 45 ஆயிரம் கோடி ரூபாய் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக, பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கருணாநிதி நிதியில்லை என்று கூறி நிறைவேற்றாமல் இருந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெ., மட்டுமே.
ஏழை மக்கள் கேட்காமலேயே, அவர்களின் தேவை யறிந்து திட்டங்கள் வழங்கி வருகிறார். இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் அனைவரும் முதல்வர் ஜெ., வை மதிப்பு மிக்க தலைவராக பார்க்கின்றனர். எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் வரலாம். இதற்காக அ.தி. மு.க., வினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.